Wednesday, July 15, 2009

கம்ப்யூட்டர் ல உள்ள போகலியா !!!

என்னோட கம்ப்யூட்டர் ல வைரஸ் பிரப்ளம் ரொம்ப நாளா இருந்தது . நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் போட்டு க்ளீன் பண்ணிட்டு பார்த்தா விண்டோஸ் லோட் ஆகுது ,யுசெர் லாகின் ஆகுது ஆனா அகமட்டிங்கிது !! என்னடா இதுனு நாலு பேர்கிட்ட ஐடியா கெட்ட ரி இன்ஸ்ட்டால் பன்னு செகண்ட் ரிப்பேர் பன்னு ன்னு சொன்னாக அவிய சொன்னதுல நல்ல ஐடியா ஒன்னு " நல்லா ஓடிக்கிட்டு இருக்கிற மிஷன் ல போயி C:\windows\system32\userinit.exe ஐ கோப்பி பண்ணிக்கிட்டு வந்து ப்ரோப்ளம் இருக்கற மிஷன் ல பேஸ்ட் பண்ணா வொர்க் ஆகும் " .

சுஜாதா மாதிரி பெரிய ஆளுங்க எழுதுன Blog ல நான் லம் எழுதறதே பெரிய விஷயம் படிச்சிட்டு பதில் சொல்லுங்க !!!

No comments:

Post a Comment

என்னைப்பற்றி

My photo
தாராபுரம், திருப்பூர் /தமிழ்நாடு, India