ஆகஸ்ட் 24 தேதிஇட்ட தமிழ் தினசரிகளில் இடம்பெற்றிருந்த டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு போன்ற க்ரைம் வழக்குகள் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன .நடந்துகொண்டிருக்கும் கால கட்டங்களில் கொலை கொள்ளை வழக்குகளில் பெரும்பாலும் கைதகுவோர் 18 ~ 28 வயதிருக்கு உள்ளேயே இருப்பது நமது வளர்ப்பு முறைகளையும் வழிகாட்டுதல்களையும் கேள்விகுறியாக்கி உள்ளது .மேலும் சினிமா போன்ற உடகங்களும் வான்முறை செய்வதை எவ்வளவு நாட்களுக்கு ஹெரோஇசம் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை . பணம் கசின் மீது பற்று வைக்கும் இளைய சமுதாயம் பெற்றோரையும் இது போன்ற வழக்குகளின் தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது .
இன்றைய இணைப்பில் மேலும் ஒரு பர்சனல் அக்கௌண்டிங் கிட் Click and Download Ace Money
No comments:
Post a Comment