Saturday, December 26, 2009
கூகுளில் ஆபாசம் ...
நான் எனது நண்பரின் மகனுக்கு அவனுக்கு பத்து வயது இன்டர்நெட்டை எப்படி உபயோக படுத்த வேண்டும் என விளக்கி கொண்டிருந்த போது கூகுளில் தமிழ் மூலமே நாம் நினைத்ததை தேடலாம் என சொல்லி விருப்ப மொழியாக தமிழை தெரிவு செய்து "v" என ஒரு எழுத்தை டைப் செய்தால் கூட வேலைக்காரி கோமதி ,விந்து முந்துதல் என பாலியல் சார்ந்த மற்றும் ஆபாச விளம்பரங்களே முதலில் வருகின்றன ,ஒரு எழுத்திற்கு மட்டுமல்ல தமிழ் மொழியை தெரிவு செய்து எந்த எழுத்தை டைப் செய்தலும் இதே நிலை இணையம் மூலம் தொழில் வாய்ப்புகள் கூடி நிறைய சம்பாதித்து இளைய தலைமுறை சீரளியபோவத்தையும் இணையத்திலேயே பார்க்க போகிறோம் என்று நினைக்கிறன் ...கூகிள் இந்தியாவில் என்னதான் செய்துகொண்டு இருகிறார்களோ தெரியவில்லை ! விளம்பரங்கள் மூலம் காசு பார்க்கும் கூகிள் ஆபாச போக்கை கைவிடுமா ?
ஆயிரத்தில் ஒருவன்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எந்த ஒரு தேடலுக்கும் தமிழ் வலை பதிவுகள் முன் வந்து நிற்கின்றன.நல்ல பதிவுகளில் உள்ள ஒரு ஒற்றை வார்த்தைக்கு ஆபாச தேடலிலும் அதுவே முன்னிறுத்தப் படுகிறது
Post a Comment